விடுமுறையை அறிவித்துள்ள இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்

அமெரிக்க பெடரல் விடுமுறையை முன்னிட்டு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் எதிர்வரும் திங்கட்கிழமை மூடப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை தனது தூதரகப் பிரிவு மூடப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது